நரேந்திர மோடி அரசு இந்திய – சீன எல்லையில் கூட இவ்வளவு கொடூரமான தடுப்பு வேலிகளை அமைக்கவில்லை. ஆனால் பிப்ரவரி 2, 2021 அன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடிய விவசாயிகள் புதுடில்லிக்குள் நுழைவதை தடுக்க டில்லி எல்லைகளில் இது போன்ற முள் வேலிகளையும் தடுப்புகளையும் அமைத்தது.