நாள்: 14.10.2023 சனிக்கிழமை காலை 11 மணி
இடம்: பெரியார் திடல், சென்னை
தலைமை: திராவிடர் கழகத் தலைவர்
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
பொருள்:
எதிர்கால செயல்திட்டங்கள் – பணிகள்.
கழக மருத்துவ குழுமத்தின் மருத்துவர்கள் தவறாமல் வருகை தருமாறு கேட்டுக் கொள்கிறோம்.
பெரியார் மருத்துவக் குழுமத்தில் செவிலியர்களும் இணைந்து செயலாற்ற அழைக்கிறோம்.
அன்புடன்:
டாக்டர் இரா.கவுதமன்
இயக்குநர்,
பெரியார் மெடிக்கல் மிஷன்,
தொடர்பு எண்:98430 20331
டாக்டர் ஆர்.மீனாம்பாள்
பெரியார் மெடிக்கல் மிஷன்
தொடர்பு எண்:94449 27070