27.01.2024 சனிக்கிழமை மாலை 6.00 மணியளவில் ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் அ.கணேசமூர்த்தி ஈரோடு பெரியார் நூலகத்திற்கு கீழ்க்காணும் புத்தகங்களும், விடுதலை நாளிதழுக்கு சந்தாவும் தலைமைக்கழக அமைப்பாளர் ஈரோடு த. சண்முகத்திடம் வழங்கினார். 1. இராவண காவியம். 2. திருவள்ளுவர் வாழ்க்கை வரலாறு. 3.தெரிந்த வரலாற்றின் தெரியாத பக்கங்கள்4. தேசப்பிரிவினைக்கு யார் காரணம்? 5. தடைசெய்ய வேண்டிய புத்தகம் 6. நரகமாளிகை.
7. அமெரிக்காவிற்குப் போன ஜாதி 8. மொழிச் சிக்கல்கள் குறித்த சர்வதேசக் கருத்துகள்.
ஈரோடு அ.கணேசமூர்த்தி பெரியார் நூலகத்திற்கு புத்தகம் மற்றும் விடுதலை சந்தா வழங்கினார்
Leave a Comment