சேத்பட் நாகராஜன்- விஜயகுமாரி இல்ல மணவிழாவிற்கு வருகை தந்த கழகத் தலைவர் அவர்களை அவரது குடும்பத்தினர் சார்பில் வரவேற்றனர். உடன்: ஆவடி மாவட்ட காப்பாளர் பா.தென்னரசு, மாவட்ட செயலாளர் இளவரசன், செய்யாறு மாவட்ட தலைவர் அ.இளங்கோவன், வடமணப்பாக்கம் வி.வெங்கட்ராமன், செய்யாறு தி.காமராஜ், தமிழ்செல்வன், வேல் சாமி மற்றும் தோழர்கள் கழகத் தலைவரை வரவேற்றனர்.
பெரியார் பிஞ்சுகள் கையில் கழகக் கொடியுடன் வரவேற்றனர்
(சென்னை, 28.1.2024).இல்லத் திறப்பு விழாவிற்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு ஆர்.டி.வீரபத்திரன் மற்றும் தோழர்கள் பயனாடை அணிவித்து வரவேற்றனர்
(கீழ்க்கட்டளை, 28.1.2024)