கிருஷ்ணகிரியைச் சேர்ந்த சென்னகிருஷ்ணன் தனது புதிய இருசக்கர வாகனத்தை கழக தலைவரிடம் வழங்கி வாழ்த்து பெற்றார். வாகனத்தை இயக்கும்போது தலைக்கவசம் அணிந்து இயக்குவது முக்கியமானது என்பதை சுட்டிக்காட்டி உடனடியாக அந்த தோழரை தலைக்கவசம் எடுத்து வரச் சொல்லி அதை அணிய வைத்து பாதுகாப்பாக வாகனத்தை இயக்குங்கள் என்று அறிவுரை வழங்கினார். (சென்னை, 28.1.2024)