காரைக்குடி மாவட்டம் புதிய பொறுப்பாளர்கள்

0 Min Read

மாவட்டத் தலைவர்: ம.கு.வைகறை, ‘இசைக்குடில்’, டி2-3, அம்புஜம் அடுக்ககம், 12 ஆறுமுகம் நகர், இரண்டாவது தெரு, செக்காலை, காரைக்குடி – 630 002. பேச: 99423 37277

மாவட்டச் செயலாளர்: சி.செல்வமணி, 88 ப.ர.ம.ப. தெரு, பள்ளத்தூர், காரைக்குடி, சிவகங்கை மாவட்டம். பேச: 94871 90970.

மேற்கண்டவர்கள் காரைக்குடி மாவட்டக் கழகப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகின்றனர்.

– கலி.பூங்குன்றன், 

துணைத் தலைவர், திராவிடர் கழகம்)

(கழகத் தலைவர் ஆணைப்படி)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *