ஆவடி மாவட்டச் செயலாளர் க.இளவரசன், தனது தாயார் காமு அவர்களின் 90 ஆம் ஆண்டு பிறந்த நாள் (21.1.2024) மகிழ்வாக கைவல்யம் முதியோர் இல்லத்திற்கு ரூபாய் 1,000 நன்கொடை வழங்கியுள்ளார்.
– – – – –
சுயமரியாதை சுடரொளி கருநாடக மாநில கழக செயலாளராக இருந்து பணியாற்றிய ப.பாண்டியன் அவர்களின் 14ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு திருச்சி பெரியார்-நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.1000 நன்கொடையை அவரது இணையர் கோ.இளஞ்சியம் வழங்கியுள்ளார்.