– ‘துக்ளக்’ அட்டைப்பட கார்ட்டூன் (24-1-2024)
இனாம் வாங்கி, பிச்சை வாங்கிப் பிழைக்கிற கூட்டம். அரசியல் கட்சிகள் – கூட்டணி – எத்தனை இடங்கள் – பற்றியெல்லாம் கேலி பேசலாமா? கும்பகோணத்தில் “பிச்சைக்காரப் பார்ப்பான் தெரு” என்று இன்னும் இருக்கிறதே! அது தெரியுமா?
“நான் ஒரு அரசியல் புரோக்கர்தான்!” என்றாரே குருமூர்த்தியின் குருநாதர் திருவாளர் ‘சோ’ ராமசாமி – அதுவும் மறந்து விட்டதா? அவர் இருந்தால் யாருக்கு எத்தனை இடம் என்று புரோக்கர் வேலை பார்த்திருப்பாரே!