குரு -சீடன்

viduthalai
0 Min Read

விளக்கேற்றி

சீடன்: ராமன் கோயில் கும்பாபிஷேகத்தை தீபாவளி போல் விளக்கேற்றி கொண்டாடுங்கள் என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளாரே குருஜி?
குரு: கரோனாவை விரட்ட கைதட்டுங்கள் என்று சொன்னவர் ஆயிற்றே பிரதமர் மோடி.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *