MCOP. No. 715/2023 ( SDJ)
அமுதா, வயது 44(2023)
க/பெ. சாமிநாதன் (லேட்) மற்றும் நால்வர்
… மனுதாரர்
//எதிராக //
ராஜேஸ், த/பெ.ஜெயராமன்,
நெ.185, திருவள்ளுவர் தெரு, வீராப்பும்
புளிப்பாக்கம், காஞ்சிபுரம் – 603002.
…எதிர்மனுதாரர்
அறிவிப்பு
கடந்த 20.01.2023 ஆம் தேதி அன்று மாலை 4.45 மணியளவில் எனது கட்சிக்காரரும் அவரது கணவரும் திருச்சியில் உள்ள 11வது குறுக்கு தெருவில் ஈஸ்வரி நர்சிங் ஹோமில் டயாலிஸ் செய்துவிட்டு மீண்டும் வீட்டிற்கு திரும்ப வைத்தியநாதபுரம் செல்வதற்காக ஜிழி TN -18L – 7959 என்ற XYLO எண்ணுள்ள காரில் சென்று கொண்டிருக்கும் போது திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வாலிகண்டபுரம் மேம்பாலம் ஏறி இறங்கும் இடத்தில் காரை அதன் ஓட்டுநர் அதிவேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ஓட்டியதில் காரின் பின்பக்க டயர் வெடித்து வாகனம் நிலைதடுமாறி கவிழ்ந்து விட்டது. இந்த விபத்தில் எனது கட்சிக்காரரின் கணவர் சாமிநாதன் இறந்து போனதற்கு நட்ட ஈடு கோரி மாண்புமிகு திருச்சிராப்பள்ளி சிறப்பு மாவட்ட நீதிமன்றத்தில்(SDJ) MCOP No.715/2023 ல் வழக்கு தொடரப்பட்டு, வழக்கு வருகின்ற 21.02.2024ஆம்தேதியன்று தோன்றுதலுக்காகபோடப் பட்டுள்ளது. இவ்வழக்கு குறித்து தங்களுக்கு ஏதேனும் ஆட் சேபணை இருப்பின் நாளது தேதியில் மாண்புமிகு திருச்சிராப்பள்ளி சிறப்பு மாவட்ட நீதிமன்றத்தில் காலை 10.00 மணிக்கு ஆஜராகி தங்களது ஆட்சேபணையை தாங்களாகவோ அல்லது தங்களது வழக்கறிஞர் மூலமாகவோ தெரிவித்து கொள்ள வேண்டப்படுகிறது. தவறும் பட்சத்தில் ஒரு தலைப்பட்சமாக தீர்மானிக்கப் படும் என்பதனை இந்த அறிவிப்பு மூலம் அறியவும்.
திருமதி. S. புவனேஸ்வர¤,
M.Phil.,L.L.B,M.Phil.,L.L.B,
மனுதாரர் வழக்கறிஞர்
மாண்புமிகு மோட்டார் வாகன விபத்து நட்ட ஈடு தீர்ப்பாயம், திருச்சிராப்பள்ளி
Leave a Comment