சென்னை – கோடம்பாக்கம் மறைந்த டி.நாராயணசாமி அவர்களின் மனைவி நா.பரிபூரணம் இரண்டாம் ஆண்டு நினைவாக (12.1.2024) நாகம் மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.500 நன்கொடையை மகள்கள் சா.இந்திரா சங்கர், ரா.கிருஷ்ணவேணி ராஜேந்திரன், பேரன்கள் சா.பாலாஜி, சா.சதீஷ், ரா.வெற்றிச் செல்வன், பெயர்த்திகள்: பா.சம்யுக்தா, ச.ஜோஷத்தா வழங்கினர்.