உத்தரப்பிரதேச முஸ்லிம் குழந்தைக்கு அன்னபிரசன்னம் செய்தார் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்.
பி பள்ளிப்பட்டியில் கிறிஸ்தவ கோவிலில் மாலை அணிவித்தார் பி.ஜே.பி. அண்ணாமலை.
தேர்தல் நெருங்கி விட்டதல்லவா, எல்லா வகையான கழைக் கூத்துகளையும் ஆடித்தான் காட்டுவார்கள், சிறுபான்மையினர் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.
இது என்ன தேர்தல் கூத்து!
Leave a Comment