விடுதலை சந்தா

viduthalai
0 Min Read

திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார் 5 விடுதலை சந்தாவை கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களிடம் வழங்கினார்.
உடன் காரைக்குடி மாவட்ட காப்பாளர் சாமி.திராவிடமணி, காரைக்குடி கழக மாவட்ட தலைவர் ம.கு.வைகறை இருந்தனர். (தேவகோட்டை 25-12-2023)

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *