தொழிலாளி – முதலாளி கிளர்ச்சி என்கின்றதை விட மேல் ஜாதி – கீழ் ஜாதிப் புரட்சி என்பதே இந்தியாவுக்குப் பொருத்தமானதாகும். ஏனென்றால் இந்தியாவில் தொழிலாளி என்று ஒரு ஜாதியும், அடிமை என்று ஒரு ஜாதியும் பிறவியிலேயே மத ஆதாரத்தைக் கொண்டே பிரிக்கப்பட்டு விட்டது. இல்லையா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’