பெருநகர சென்னை மாநகராட்சி, திரு.வி.க. நகர் மண்டலம், வார்டு-74க்குட்பட்ட ஓட்டேரி சுப்பராயன் தெருவில் பழுதடைந்த மணிக்கூண்டினை மேயர் ஆர்.பிரியா நேற்று (6.1.2024) பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு மணிக்கூண்டினைப் புதுப்பிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். மண்டல அலுவலர் ஏ.எஸ்.முருகன் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.