யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா பிற்படுத்தப்பட்ட வகுப்பு பணியாளர் நல சங்கத்தின் 30 ஆம் ஆண்டு நிறைவு விழாவில், விழா மலரை திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வெளியிட்டார். உடன் சென்னை மண்டல யூனியன் வங்கி பொதுமேலாளர் சத்யபான் பெகரா மற்றும் முக்கியப் பொறுப்பாளர்கள் உள்ளனர் (சென்னை, பெரியார் திடல், 7.1.2024).
யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா பிற்படுத்தப்பட்ட வகுப்பு பணியாளர் நல சங்கத்தின் 30 ஆம் ஆண்டு நிறைவு விழா – மலர் வெளியீடு

Leave a Comment