நன்கொடை

viduthalai
0 Min Read

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களால் நாடக நல்ல தம்பி என்று வாஞ்சையுடன் அழைக் கப்படும் திராவிடர் கழக பொதுக் குழு உறுப்பினர் பள்ளத்தூர் அரு.. நல்லதம்பி 5.1.2024 அன்று 80ஆவது அகவையில் அடி எடுத்து வைப்பதின் மகிழ்வாகவும் 55ஆவது ஆண்டு வாழ்க்கை இணை ஏற்பு நாள் மகிழ்வாகவும் (நல்ல தம்பி-சரோஜா அம்மையார்) திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூபாய் 500 நன்கொடை வழங்கியுள்ளார் வாழ்த்துகள் நன்றி

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *