பகுத்தறிவாளர் கழக மாநில துணைத் தலைவர் பொறியாளர் ந.கரிகாலன் – கலா கரிகாலன் ஆகியோரின் மூத்த மகன் மருத்துவர் க. சூரியகுலோத்துங்கன் MS (Ortho), மருத்துவர் ஜெ.சரஸ்வதி பிரீத்தா MBBS – இருவருக்கும் நடைபெற இருக்கும் திருமணத்திற்கான அழைப்பிதழை 18.10.2023 அன்று தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் வழங்கினர். திருமணத்தை முன்னிட்டு “பெரியார் உலகம்” நன்கொடையாக ரூ.25,000 (ரூபாய் இருபத்து அய்ந்தாயிரம்) த்தை தமிழர் தலைவர் அவர்களிடம் அளித்தனர்.