எனக்கு வேண்டியது நமது சமுதாயத்தின் இழிவு ஒழிய வேண்டும்; சூத்திரத்தன்மை, அடிமை வாழ்க்கை ஒழிய வேண்டும் என்பதே ஆகும். இதற்காக, யார் ஆள்கிறார்கள் என்பதைப் பற்றி எனக்குக் கவலையில்லை, யாராக இருந்தாலும் நான் மனப்பூர்வமாக வரவேற்கவே செய்வேன். இழிவினைப் போக்கக் கூடியவன் ரசியாக்காரனாக இருந்தாலும் சரி, துலுக்கனாக இருந்தாலும் சரி, வேறு எவனாக இருந்தாலும் சரி – எனக்கென்ன?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’
பெரியார் விடுக்கும் வினா! (1203)
Leave a Comment