‘நீட்’ தேர்வு விலக்கு: தி.மு.க.வின் கையெழுத்து இயக்கத்திற்கு எதிரான மனு – உச்சநீதிமன்றம் தள்ளுபடி

viduthalai
0 Min Read

புதுடில்லி, ஜன. 2- நீட் தேர்வு விலக்கு கோரி திமுக நடத்தும் கையெ ழுத்து இயக்கத்திற்கு எதிரான மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. பள்ளிக் குழந்தைகளிடம் வற்புறுத்தி கையெழுத்து பெறுவதாக மனுதாரர் கூற,
“இக்கால மாணவர்கள் சிறந்த அறிவாளிகள். அவர்களுக்கு அனைத் தும் தெரியும். அவர்கள் விரும்பி கையெழுத்திடுகிறார்கள் என்றால் அதை எப்படி தடுக்க முடியும்” என நீதிபதிகள் பதில் அளித்துள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *