நெய்வேலி நகர திராவிடர் கழகத்தின் இளைஞர் அணி செயலாளராகவும், உடல்/ விழி/ குருதிக்கொடை தொண்டு மய்யத்தின் நிர்வாகிகளில் ஒருவரும் பெரும் எண்ணிக்கையிலான விழிக்கொடை உடற்கொடை அளிக்கப்பட துணை நின்று முன்னணியில் செயல்பட்டவரும், தன் வாழ்நாளில் 142 முறை குருதிக்கொடை அளித்து ஆளுநர் அவர்களால் சிறப்பிக்கப்பட்டவருமான
யோ. ராஜா சிதம்பரம் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவையொட்டி விடுதலை வளர்ச்சி நிதிக்காக ரூபாய் 500 அளிக்கப்படுகிறது. – வே.ஞானசேகரன், வே.ராவணன் கழக அய்யம்பேட்டை தலைவர், யோ.செந்திலரசி, யோ. கயல்விழி, யோ. கனிமொழி.
நன்கொடை

Leave a Comment