ஒசூர் மாநகர இளைஞரணி செயலாளர் தோழர் ஹரிஸ் தந்தை ராமமூர்த்தி (வயது 72) (ஒசூர் மனவள கலை மன்ற மூச்சுப் பயிற்சி பயிற்றுநர்)சிறிது காலம் நோயுற்று சிகிச்சை பெற்று வந்த நிலையில் (28.12.2023) நேற்று இரவு மறைவுற்றார். அவரது உடலுக்கு இன்று (29.12.2023) காலை 10.00 மணிக்கு (ஒசூர் பரிமளம் பள்ளி எதிரில்-பழைய தொலைப்பேசி நிலையம் அருகில்) மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் மாலை வைத்து மரியாதை செலுத்தப்பட்டது.