கடலூர் மாவட்ட கழக செயலாளர் க.எழிலேந்தியின் தாயாரும், கணேசன் (எ) தமிழரசனின் மனைவியுமான சி.சுகன்யா (வயது 82) ஓய்வு பெற்ற ஆசிரியர் 27.12.2023 நண்பகல் 1 மணி அளவில் வயது மூப்பின் காரணமாக இயற்கை எய்தினார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம்.
அம்மையாரின் இறுதி நிகழ்வில் – 28.12.2023 காலை 10:30 மணிக்கு கடலூர் வன்னியர் பாளையம், ரத்தினவேல் நகர் 2, கடற்கரைச் சாலையில் உள்ள இல்லத்தில் இருந்து உடற் கொடை வழங்கப்பட்டது. விழிக்கொடை வழங்கப்பட்டது.
இரங்கல்

Leave a Comment