கழக இளைஞரணி ஏற்பாட்டில் எழுச்சியுடன் நடைபெற்ற தந்தைபெரியார் 50 ஆம் ஆண்டு நினைவுநாள் உறுதியேற்பு பொதுக்கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி சிறப்புரையாற்றினார். உடன்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு மாநில செயலாளர் இரா.முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி சட்டமன்ற உறுப்பினர் ஆளூர் ஷாநவாஸ், கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், பொருளாளர் வீ.குமரேசன், சைதை கிழக்கு பகுதி தி.மு.க. செயலாளர் 13ஆவது மண்டலக் குழுத் தலைவர் இரா.துரைராஜ், சென்னை மாநகராட்சி மாமன்ற மதிமுக உறுப்பினர் சுப்பிரமணி மற்றும் கழக இளைஞரணி பொறுப்பாளர்கள். (சென்னை கோட்டூர்புரம் -24.12.2023).