மோடி சொன்னால் அப்பீல் ஏது?
* மற்ற நாடுகளைக் காட்டிலும் இந்தியாவில் முஸ்லிம்கள் பாதுகாப்பாக வாழ்கின்றனர்.
– பிரதமர் மோடி
>> குடியுரிமைச் சட்டம், காஷ்மீர் மாநிலத்திற்கான அரசமைப்புச் சட்டத்தின் 370ஆம் பிரிவு நீக்கம் – இவை எல்லாம் முஸ்லிம்களின் நலனைக் காத்திடத் தானா! பிரதமர் ஆயிற்றே அவர் சொல்லுவதை எல்லாம் நம்பத்தான் வேண்டும் – அப்படித்தானே!
செய்தியும், சிந்தனையும்….!
Leave a Comment