மதம் படுத்தும் பாடு!

viduthalai
0 Min Read

மத்தியப் பிரதேசத்தில் டைனோசர் முட்டையை குல தெய்வமாக மக்கள் வழிபட்டனர் என்பது ஒரு செய்தி!
அந்தோ பாவம், அவர்கள் வழிபட வேறு எதுவும் கிடைக்கவில்லை போலும்; மக்களை மடையர்களாக மாற்ற இன்னும் எத்தனை எத்தனை யுக்திகள் பிறப்பெடுக்குமோ!

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *