‘‘நாடாளுமன்ற அத்துமீறல் விவகாரம் தீவிர மான பிரச்சினை. தீர்வு காண அனைவரும் முன்வர வேண்டும்.”
கடந்த 13 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வன்முறைக்கு ஹிந்தி மொழியில் வெளியாகும் நாளேடு ஒன்றுக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு கூறியிருக்கின்றார் பிரதமர் மோடி!
ஓ, இதைச் சொல்வதற்கு இத்தனை நாள்கள் பிரதமருக்குத் தேவைப்பட்டதோ!
‘ஆறிவிட்ட கஞ்சி பழங்கஞ்சி’ என்ற நினைப்போ!
வாயைத் திறந்து விட்டாரய்யா, பிரதமர்!
Leave a Comment