தந்தை பெரியார் அவர்களின் நினைவு நாளான 24-12-2023 (ஞாயிற்றுக்கிழமை) அன்று நடைபெறும் அமைதி ஊர்வலம்
காலை 9 மணியளவில் சென்னை அண்ணா சாலை சிம்சன் அருகில் உள்ள தந்தை பெரியார் சிலையிலிருந்து திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் தலைமையில் சிந்தாதரிப்பேட்டை வழியாக வேப்பேரி பெரியார் திடலுக்கு வந்தடையும்.
– தலைமை நிலையம், திராவிடர் கழகம்
தந்தை பெரியார் நினைவு நாள் தமிழர் தலைவர் தலைமையில் அமைதி ஊர்வலம்
Leave a Comment