அகில இந்திய ஓபிசி மாணவர்கள் அமைப்பின் சார்பில் அதன் அகில இந்திய செயலாளர் சாய்கிரண், திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களை 18.12.2023 அன்று சென்னை பெரியார் திடலில் சந்தித்து, வருகிற சனவரி 2024இல் அய்தராபாத் பல்கலைக்கழக ஓபிசி மாணவர்கள் சார்பில் நடைபெற உள்ள ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்த கருத்தரங்கில் இணையம் வழியே கலந்து கொண்டு உரையாற்றிட வேண்டும் என்ற வேண்டுகோள் கடிதத்தை நேரில் அளித்தார். அப்போது திராவிடர் கழகத் துணைத் தலைவர்கவிஞர்
கலி. பூங்குன்றன், அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் கோ.கருணாநிதி மற்றும் திராவிடர் கழக துணைப் பொதுச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் ஆகியோர் உடன் இருந்தனர்.
திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு வேண்டுகோள் கடிதம்

Leave a Comment