ஜாதி வேற்றுமையை ஒழிக்கும் சர்க்காராயின் போலீசுக்காரனிடம் கத்திரிக்கோலைக் கொடுத்து பூணூலையும், உச்சிக் குடுமியையும் நறுக்கச் சொல்லியிருக்க வேண்டாமா? மத வகுப்புச் சார்பற்ற ஆட்சி என்று சொல்லிக் கொண்டு மந்திரம் ஓத, பூணூல் போட, விரதமிருக்க, கிருட்டிணன் பிறக்க ஒவ்வொரு நாள் விடுமுறை என்றால் இதை ஆரிய வகுப்புவாதப் பிரச்சார ஆட்சி என்றுதானே கூறவேண்டும்? அப்படிக் கூறுவதில் என்ன தவறு?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’
பெரியார் விடுக்கும் வினா! (1189)
Leave a Comment