தொட்டதற்கெல்லாம் கடவுள் செயல் – கடவுள் செயல் என்று சமாதானம் சொல்லுகின்றவர்கள் தங்கள் தப்பிதத்தின் காரணத்தை உணராதவர்கள். அல்லது தங்கள் தவறுகளை உணர்ந்து அதிலிருந்து தப்பித்துக் கொள்ள முயற்சிக்கின்றவர்கள் ஆவார்கள்.
(‘குடிஅரசு’, – 4.5.1930)
கடவுள் செயல் என்பது
Leave a Comment