தந்தை பெரியாரின் இறுதி முழக்கத்தின் 50ஆம் ஆண்டு (டிசம்பர்-19)
தந்தை பெரியாரின் 50ஆம் ஆண்டு நினைவு நாள் (டிசம்பர்-24)
தமிழ்நாடு-புதுச்சேரி தழுவிய அளவில் 120 பரப்புரை பெருமழை கூட்டங்கள்
(2023 – டிசம்பர் 19 தொடங்கி டிசம்பர் 30 வரை)
வ. நாள்மாவட்டம்நடைபெறும் சொற்பொழிவாளர்கள்
எண் ஊர்கள்
1. 20.12.2023 அறந்தாங்கி ஆலங்குடி இரா.பெரியார்செல்வன்
மாங்காடு மணியரசன்
2. 22.12.2023 இலால்குடி கீழவாளாடி வீ.அன்புராஜ்-பொதுச் செயலாளர்
முனைவர்அதிரடிக.அன்பழகன்
3.22.12.2023தாராபுரம்தாராபுரம் வழக்குரைஞர் பூவைபுலிகேசி
4. 30.12.2023 திருவொற்றியூர் பெரியார் நகர் சே.மெ.மதிவதனி-துணைப் பொதுச் செயலாளர்
ச.இன்பக்கனி-துணைப் பொதுச் செயலாளர்
5. 22.12.2023 கள்ளக்குறிச்சி கள்ளக்குறிச்சி இராம.அன்பழகன் – த.சீ.இளந்திரையன்
6. 23.12.2023 கள்ளக்குறிச்சி சங்கராபுரம் இராம.அன்பழகன் – த.சீ.இளந்திரையன்
7. 25.12.2023 திருவாரூர் திருத்துறைப்பூண்டி இரா.பெரியார்செல்வன்- கோ.செந்தமிழ்ச்செல்வி
8. 26.12.2023 ஆத்தூர் வாழப்பாடி இராம.அன்பழகன் – வா.தமிழ்பிரபாகரன்
9.27.12.2023ஆத்தூர் ஆத்தூர்இராம.அன்பழகன் – வா.தமிழ்பிரபாகரன்
10. 24.12.2023 கும்பகோணம் அய்யம்பேட்டை முனைவர் அதிரடிக.அன்பழகன்
இரா.ஜெயக்குமார் – கழக ஒருங்கிணைப்பாளர்
11.27.12.2023கும்பகோணம் கும்பகோணம்இரா.பெரியார்செல்வன் – வி.மோகன்
12. 26.12.2023 துறையூர் துறையூர் வழக்குரைஞர்பூவை.புலிகேசி
13. 26.12.2023 தஞ்சாவூர் திருக்காட்டுப்பள்ளி முனைவர் அதிரடிக.அன்பழகன்
இரா.ஜெயக்குமார் – கழக ஒருங்கிணைப்பாளர்
14. 28.12.2023 தஞ்சாவூர் திருப்பந்துருத்தி வழக்குரைஞர் பூவை.புலிகேசி
இரா.ஜெயக்குமார் – கழக ஒருங்கிணைப்பாளர்
15. 27.12.2023 கும்மிடிப்பூண்டி புழல் ச.பிரின்சு என்னாரெசு பெரியார்
துணைப் பொதுச் செயலாளர்
– தலைமை நிலையம், திராவிடர் கழகம்