சென்னை, டிச. 14- தமிழ்நாட்டின் சிறைவாசிகளின் மன அழுத்தத்தை குறைப் பதற்காகவும் அவர்கள் தவறுகளை உணர்ந்து மேலும் குற்ற செயல்களில் ஈடுபடுவதை தடுக்கவும் தங்களுடைய குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் ஆகியோரு டன் தொலைப்பேசியில் பேசுவதற்கு அனுமதி வழங்கப்படுகின்றது.
இதனிடையே சட்ட சபையில் அமைச்சர் ரகு பதி அறிவித்தபடி மாதத் திற்கு மூன்று நாட்களுக்கு ஒரு முறை என எட்டு முதல் பத்து முறை பேச வும், ஒருமுறை அதிகபட் சமாக 12 நிமிடங்கள் பேசவும், வீடியோ தொலைப்பேசி வசதி ஏற்படுத்தவும் தமிழ்நாடு அரசு தற்போது அனுமதி வழங்கியுள்ளது.
இந்த அறிவிப்பு சிறைவாசிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.
கைதிகளுக்கு தொலைப்பேசியில் பேச இனி கூடுதல் நேரம்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு.!!!
Leave a Comment