(காலை 10.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை)
(2023 டிசம்பர் மாதம் – நான்காம் சுற்று)
வ. நாள் நடைபெறும் இடம் மற்றும்
எண் மாவட்டம்
1 23.12.2023 சனி காங்கேயம்
– திருப்பூர் கழக மாவட்டம்
2 25.12.2023 திங்கள் தேவகோட்டை
– காரைக்குடி கழக மாவட்டம்
3 30.12.2023 சனி குட்டைப் புதூர்
– மேட்டுப்பாளையம் கழக
மாவட்டம்
4 31.12.2023 ஞாயிறு ஈரோடு – ஈரோடு கழக மாவட்டம்
15 வயது முதல் 35 வயது வரையிலான பாலின வேறுபாடின்றி மாணவர்கள், இளைஞர்களை பங்கேற்கச் செய்ய வேண்டும்.
காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை வகுப்புகள் நடைபெறும்.
பயிற்சியில் பங்கேற்கும் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.
வகுப்புகளின் தலைப்புகள் மற்றும் வகுப்பு எடுப்பவர்களின் பட்டியல் பின்னர் விடுதலையில் வெளியிடப்படும்.
தொடர்புடைய மாவட்டங்களின் தலைமைக் கழக அமைப்பாளர்கள் சிறப்பாகச் செய்திட மாவட்டத்தலைவர், செயலாளர்கள் ஏற்பாடுகளைத் திட்டமிடக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
– இரா. ஜெயக்குமார். மாநில ஒருங்கிணைப்பாளர் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை பொறுப்பாளர்)
திராவிடர்கழகம்