திராவிடர் கழகத் தலைவரும், பெரியார் மணியம்மை தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் வேந்தரும், ‘விடுதலை’ நாளிதழின் ஆசிரியருமான தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களின் தொடர் தொண்டறத்தின் ஒரு பகுதியாக தன்னுடைய 91ஆவது வயதிலும் மாநிலம் முழுவதும் பரப்புரைப் பயணம் மேற்கொண்டு வருவதன் பொருட்டு, ‘சட்டக்கதிர்’ இதழின் ஆசிரியரும், மூத்த வழக்குரை ஞருமான முனைவர் வி.ஆர்.எஸ். சம்பத் வாழ்த்து தெரிவித்தார். (பெரியார் திடல், சென்னை 24.10.2.023)