‘விடுதலை’ வைப்பு நிதி
ஆசிரியர் அவர்களின் 90ஆவது
பிறந்த நாளான 2.12.2022 அன்று ரூ. 5,00,000
அதேபோல மாதம்தோறும்
ஆயிரம் ரூபாய் என 144 மாதம் ரூ. 1,44,000
பெரியார் உலகத்திற்கு ஆண்டுதோறும்
25,000 ரூபாய் என 11 ஆண்டுகளாக ரூ.2,75,000
டில்லி பெரியார் மய்யத்திற்கு மாதந்தோறும்
நூறு ரூபாய் என 250 மாதம் வழங்கியது ரூ.25,000
ஆசிரியர் அவர்களின் பிறந்த நாளை
ஒட்டி (டிசம்பர் 2இல்) அன்னை நாகம்மையார்
குழந்தைகள் இல்லத்திற்கு ஆண்டுதோறும்
1,200 ரூபாய் என 21 ஆண்டுகளில்
வழங்கியது ரூ.25,200
ஆசிரியர் அவர்களின் 91ஆம் பிறந்த
நாளில் (2.12.2023) அன்னை நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.1,00,000
அன்னை மணியம்மையார்
அறக்கட்டளைக்கு ரூ.1,00,000
பெரியார் பெருந்தகையாளர் நிதி
(318 மாதம்) ரூ. 31,800
பூவிருந்தவல்லி செ.பெ.தொண்டறம்
வழங்கிய விடுதலை வளர்ச்சி
நன்கொடை (173 மாதம்) ரூ. 17,300
மொத்தம் ரூ.12,18,300
சந்தாக்கள்
மதுரை பொதுக்குழுவில் ஆசிரியர் அவர்கள் கட்டளைத் தீர்மானம் என அறிவித்த (ஒருவர் பத்து விடுதலை சந்தாக்களை வழங்க வேண்டும்) ஆணையை ஏற்று மூன்று பேரும் தனித்தனியாக பத்து சந்தாக்களை வழங்கினோம்.
முப்பது விடுதலை சந்தாக்கள் ரூ. 30,000
அதற்கு முன்பு பத்து ஆண்டு சந்தாக்கள் ரூ. 18,000
மொத்தம் ரூ.12,66,300
மாதந்தோறும் ஒரு சந்தா என
113 மாதத்தில் 113 சந்தா
‘உண்மை’ ஓராண்டு சந்தா 89 மாதத்தில் 89 சந்தா
‘பெரியார் பிஞ்சு’ சந்தா 89 சந்தா