பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் கனமழை மற்றும் மிக்ஜாம் புயலின் தாக்கத்தினைத் தொடர்ந்து பொதுமக்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகின்றன. நேற்று (07.12.2023) ஒருநாள் மட்டும் 498 சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டன. இதன் மூலம் 34,317 நபர்களுக்கு மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டது.