சென்னை, டிச.7- தமிழ்நாடு அரசுப் பணி யாளர் தேர்வாணை யத்தின் புதிய செய லாளராக குடிமைப் பணி அலுவலர் ச.கோபால சுந்தரராஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் மற்றும் செயலாளர்(பொறுப்பு) அஜய் யாதவ் நேற்று (6.12.2023) வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத் தின் (டி.என்.பி.எஸ்.சி). புதிய செயலாளராக குடிமைப் பணி அலுவலர் ச.கோபால சுந்தரராஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.