இதுதான் மோடி இந்தியா!

Viduthalai
0 Min Read

குஜராத் அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இந்தியாவுக்கும் – ஆஸ்திரேலியாவுக்கும் நடந்த உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டிக்கு, இந்திய அணியின் மேனாள் கேப்டன்களும், உலகக் கோப்பையை வாங்கிக் கொடுத்தவர்களுமான கபில்தேவ், தோனி ஆகியோருக்கு அழைப்பு இல்லை. ஆனால், அண்ணாமலை, ஜக்கிவாசுதேவ்களுக்கு தனி அழைப்பு!

அய்.சி.சி. தலைவர் அமித்ஷாவின் மகனாயிற்றே!

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *