திருமண வரவேற்பு நிகழ்வு

Viduthalai
0 Min Read

மற்றவை

திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரி துணை முதல்வர் பேராசிரியர் முனைவர் ஜி.கிருஷ்ணமூர்த்தி- பேராசிரியர் முனைவர் ஜி.சிறீவித்யா இணையரின் மகள் மருத்துவர் கே.எஸ்.காவியாவுக்கும், டி.வேணுகோபால்-கோமதி இணையரின் மகன் பொறியாளர் வி.தியானேஷுக்கும்  23.11.2023 அன்று மாலை புதுவையில் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்வில் கழகப்பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். புதுச்சேரி மாநில கழகத் தலைவர் சிவ.வீரமணி, திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரி முதல்வர் இரா.செந்தாமரை மற்றும் பேராசிரியர்கள், மணமக்களின் உறவினர்கள் உடனிருந்தனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *