விடுதலை வளர்ச்சிநிதி

Viduthalai
0 Min Read

அரசியல்

ராணிப்பேட்டை மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் சு.லோகநாதன் – லோ. செல்வி ஆகியோரது மகள் – அறிவரசி,   திமிரி த. பா .உமாபதி – அம்மு ஆகியோரது மகன் – உரிஸ் மணவிழா மகிழ்வாக  தமிழர் தலைவர் அவர்களிடம் விடுதலை வளர்ச்சிநிதி ரூ.2000 வழங்கினர். உடன்: மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா. குணசேகரன், மாவட்டத் தலைவர் சு.லோகநாதன், மாவட்ட அமைப்பாளர் சொ.சீவன்தாசு, பொதுக்குழு உறுப்பினர் கோ. சூரியகுமார், ஒன்றிய கழகத் தலைவர் பெரப்பேரி சங்கர். (27.10.2023)

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *