டிசம்பர் 2: கழகத் தலைவரின் பிறந்த நாள் விழா தள்ளி வைப்பு!

Viduthalai
0 Min Read

தலைமைக் கழகத்தின் முக்கிய அறிவிப்பு!

வரும் டிசம்பர் 2 ஆம் தேதி (சனிக்கிழமை) சென்னை பெரியார் திடலில் நடக்கவிருந்த திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்களின் 91 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா –

தொடர் மழை – புயல் எச்சரிக்கை காரணமாக தள்ளி வைக்கப்படுகிறது.

தேதி பின்னர் அறிவிக்கப்படும்! பொறுத்தருள வேண்டுகிறோம்!

– கலி.பூங்குன்றன்,

துணைத் தலைவர்

திராவிடர் கழகம்

சென்னை
30.11.2023

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *