நாள் : 1.12.2023 வெள்ளிக்கிழமை
நேரம் : மாலை 6.30 மணி முதல் 8 வரை
தலைமை : பாவலர் செல்வ.மீனாட்சிசுந்தரம்
மாநிலச் செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்.
வரவேற்புரை: பாவலர் சுப.முருகானந்தம்
மாநிலச் செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்.
தொடக்கவுரை : முனைவர் வா.நேரு
தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்
நூல்:
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் “சுயமரியாதை இயக்கம் ஒரு அமைதிப் புரட்சியே”
நூல் அறிமுகவுரை: அப்பாவு புவனேசுவரி
மாவட்டத் தொண்டரணி துணைத் தலைவர்,
திராவிட முன்னேற்றக் கழகம், சேலம் மாவட்டம்
நன்றியுரை : இரா.அழகுப்பாண்டி,
செயற்குழு உறுப்பினர்.
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்.
zoom : : 82311400757 Passcode : PERIYAR