71 ஆயிரம் புதிதாக நியமிக்கப்பட்ட இளைஞர்களுக்குப் பிரதமர் மோடி நியமன கடிதங்களை காணொலிமூலம் இன்று வழங்குகிறாராம்.
ஆண்டு ஒன்றுக்கு 2 கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்படும் என்று சொன்னவர்தான் நரேந்திர மோடி. அதன்படி, அவர் பிரதமரான 9 ஆண்டுகளில், 18 கோடி பேருக்கு அல்லவா வேலை வாய்ப்பு வழங்கி யிருக்கவேண்டும்.
18 கோடி எங்கே?
71 ஆயிரம் எங்கே?
தேர்தல் நெருங்குவதால், இந்த நாடகமா? அல்லது ஜூம்லாவா?