தனலட்சுமி – அன்பழகன் இணையரின் செல்வன்
அ. சண்முகம்,
மா. கதிரேசன் – ராஜேஸ்வரி இணையரின் செல்வி
க. மாலினி
ஆகியோரின் வாழ்க்கை இணையேற்பு விழாவினை
தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி நடத்தி வைத்தார்.
உடன்: துறையூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர்
செ. ஸ்டாலின் குமார், கழகப் பொதுச் செயலாளர்
இரா. ஜெயக்குமார், திருச்சி மண்டல தலைவர்,
ப. ஆல்பர்ட், திருச்சி மண்டல செயலாளர்
ச. மணிவண்ணன், திருச்சி மாவட்ட தலைவர்,
ஞா. ஆரோக்கியராஜ் மற்றும் குடும்பத்தினர்.
(துறையூர் -22.1.2023)