பெரியார் விடுக்கும் வினா! (892)

Viduthalai
0 Min Read

மனித சமூகச் சமதர்ம வாழ்வுக்குத் தடையாய் எந்தக் கடவுளும், சர்க்காரும் இருக்கலாமா? மனித வாழ்க்கைக்கும், பேதா பேதங்களுக்கும் சம்பந்தமில்லை என்று சொல்லும்படியான கடவுள் இருக்குமானால் நமக்கு என்ன கவலை?

– தந்தை பெரியார், 

‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *