தஞ்சை: 10 மணி * இடம்: சிவர்மகால் (சாலியமங்கலம்) * தலைமை: சி.அமர்சிங் (மாவட்டத்தலைவர்) * முன்னிலை: வெ.ஜெயராமன் (காப்பாளர்) * மு.அய்யனார் (மண்டலத் தலைவர்), க.குருசாமி (மண்டல செயலாளர்) * கருத்துரை: இரா.ஜெயக்குமார் (பொதுச் செயலாளர்), இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர்) * பொருள்: 1, தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் மேற்கொள்ளும் சமூக நீதி பாதுகாப்பு, திராவிட மாடல் விளக்க பரப்புரை தொடர் பயணம் – அம்மாப்பேட்டையில் பொதுக்கூட்டம் தொடர்பாக… 2, அமைப்பு பணிகள் * வேண்டல்: மாநில, மண்டல, மாவட்ட, ஒன்றிய, நகர, கிளைக் கழக பொறுப்பாளர்கள் மற்றும் அனைத்து அணி தோழர்கள் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம் * அழைப்பு: அ.அருணகிரி (மாவட்ட செயலாளர்), தஞ்சாவூர் மாவட்ட திராவிடர் கழகம்
அறந்தாங்கி மாவட்ட
கலந்துரையாடல் கூட்டம்
அறந்தாங்கி: காலை 11 மணி * இடம்: திமுக அலுவலகம், அறந்தாங்கி * தலைமை: உரத்தநாடு இரா.குணசேகரன் (அமைப்பாளர், திராவிடர் கழகம்) * முன்னிலை: மு.சேகர் (மாநில தொழிலாளர் அணிச் செயலாளர்) * பொருள்: தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் 28.2.2023 அன்று அறந்தாங்கி வருகை * வேண்டல்: மாநில, மண்டல, மாவட்ட, ஒன்றிய, நகர, கிளைக் கழக பொறுப்பாளர்கள் மற்றும் அனைத்து அணி தோழர்கள் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம் * ஏற்பாடு: மாவட்ட இளைஞரணி அறந்தாங்கி கழக மாவட்டம்.
மாணவர்கள் – இளைஞர்கள் சந்திப்பு
கோவை: காலை 10 மணி * இடம்: தந்தை பெரியார் பகுத்தறிவு படிப்பகம், வெள்ளலூர் * கருத்துரை:
ச.பிரின்சு என்னாரெசு பெரியார் (மாநில செயலாளர், திராவிட மாணவர் கழகம்) * இவண்: திராவிட மாணவர் கழகம், திராவிடர் கழக இளைஞரணி, கோவை மாவட்டம்.
30.1.2023 திங்கட்கிழமை
புதுமை இலக்கியத் தென்றல்
சென்னை: மாலை 6.30 மணி * இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், சென்னை * இராவண காவியம் தொடர் ஆய்வுப் பொழிவு – 11 தலைமை: வை.கலையரசன் (செயலாளர், புதுமை இலக்கியத் தென்றல்) * உரைவீச்சு: புலவர் வெற்றியழகன்