கடவுள் என்பது ‘பிசாசு’ போன்ற ஒரு கற்பனையே, உண்மையல்ல என்பதை மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டாமா? இதற்கு முன்பெல்லாம் ‘பிசாசு’க்கு இருந்த செல்வாக்கு மறைந்து இன்று அந்த நம்பிக்கை என்ன ஆனது? பகுத்தறிவு மக்களுக்கு இல்லாத காரணத்தினால் தான், சிறுவர்களைப் பயமுறுத்தப் பூச்சாண்டி என்று எப்படி ஏமாற்றுகிறன்றானோ – அதுபோலவே கடவு ளைச் சொல்லி மக்களை நம்ப வைத்து ஏமாற்றுகிறான். மக்கள் ஏமாறுவதா? ஏமாறலாமா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’