மதுரையில் நடைபெற இருக்கும் நிறைவு நாள் கூட்ட 4ஆவது நாள் துண்டறிக்கை பரப்புரையின் போது இ.தே.லீக் கட்சி வடக்கு மாவட்ட செயலாளர் ஏ.கே.முகைதீன் நன்கொடை வழங்கினார். உடன் மேனாள் மாவட்ட செயலாளர் க.அழகர், மாவட்ட துணை தலை வர் பொ.பவுன்ராஜ், மாவட்ட இளைஞர் அணித் தலைவர் க.சிவா, பகுதி செயலாளர் மு.மாரிமுத்து, பேக்கரி கண்ணன் ஆகியோர் உள்ளனர். பரப்புரையில் கலந்து கொண்ட வர்களை தலைமைக் கழக அமைப் பாளர் வே.செல்வம் பாராட்டினார்.