பெரியார் தொண்டர் இரா.வசந்தி நினைவேந்தல்

Viduthalai
0 Min Read

நாள்: 5.2.2023 ஞாயிறு காலை 9 மணி

இடம்: விக்னேசு மகால், சுங்கம், 

புலியகுளம் சாலை, கோவை

தலைமை: ஆ.இராசா (நாடாளுமன்ற உறுப்பினர், 

துணைப் பொதுச் செயலாளர், திமுக)

தொடக்கவுரை: கு.இராமகிருட்டிணன் 

(பொதுச் செயலாளர், த.பெ.தி.க.)

படத்திறப்பு: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்)

நினைவேந்தல் உரை: 

வி.செந்தில் பாலாஜி (மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் மற்றும் தோழர்கள்

நெகிழ்வுரை: இரா.அமுதினி வசந்தி, இரா.இந்திரஜித்

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *